Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 OCT 1954
இறப்பு 09 JUL 2024
அமரர் றஞ்சிதராணி துரைசிங்கம்
வயது 69
அமரர் றஞ்சிதராணி துரைசிங்கம் 1954 - 2024 கொல்லங்கலட்டி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட றஞ்சிதராணி துரைசிங்கம் அவர்கள் 09–07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சுப்பிரமணியம்(நொத்தாரிஸ்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

முத்துராணி(றானா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவதம்பு அவர்களின் அன்பு மைத்துனியும்,

தர்ஷனா, யஸ்வினி ஆகியோரின் பெரியம்மாவும்,

சி.சகான் அவர்களின் மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவதம்பு - மைத்துனர்
முத்துராணி தம்பு(றானா) - சகோதரி

Photos

No Photos

Notices