Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 JUN 1950
மறைவு 06 MAR 2024
அமரர் இரஞ்சிதமலர் சிவஞானசுந்தரம்
வயது 73
அமரர் இரஞ்சிதமலர் சிவஞானசுந்தரம் 1950 - 2024 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சிதமலர் சிவஞானசுந்தரம் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காத்திகேசு(போலீஸ்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தங்கச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷியாம்சுந்தர், ஷிவானி, ஷியாம்சந்தர், சியாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தாரிணி, மகாசிவசன், துவாரகா, சத்தியரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சியரினி, ரூபன், கனித்திரா, ஜெனித்திரன், கிருத்துவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அருள்தாஸ்(PGS -Srilanka வின் முன்னைநாள் பொருளாளரும் தற்போதைய நிர்வாகசபை உறுப்பினரும்), காலஞ்சென்ற கருணாநிதி, சந்தமலர், சந்திரமலர், செல்வகுமார், செல்வமலர், சிவசக்திமலர், முரளிதாஸ், உதயதாஸ்(PGS- UK நிர்வாக சபை உறுப்பினர் ) ஆகியோரின் சகோதரியும்,

வரதலக்சுமி, பவளமணி, வசந்தா, சங்கீதா(ஜான்சி), தர்ஷிகா, காலஞ்சென்ற விக்டர் ராஜசிங்கம், விவேகானந்தன், கணேஸ்வரன், காலஞ்சென்ற சந்திரசேகரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 14 karuvelanadi lane, kokuvil எனும் முகவரியில் வைக்கப்பட்டு பின்னர் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சியாம் (Senior) - மகன்
சியாம்(Junior) - மகன்
அருள்தாஸ் - சகோதரன்
சந்திரா - சகோதரி
உதயன் - சகோதரன்
செல்வம் - சகோதரன்
முரளிதாஸ் - சகோதரன்

Photos

Notices