Clicky

பிறப்பு 01 APR 1937
இறப்பு 30 DEC 2021
அமரர் ரஞ்சிதமலர் சண்முகதாசன்
வயது 84
அமரர் ரஞ்சிதமலர் சண்முகதாசன் 1937 - 2021 நவாலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் பொற்பதி குணா குடும்பம் 04 JAN 2022 Canada

அன்புத்தாயாக அரவனைக்கும் எங்கள் ரஞ்சி அண்டியின் மறைவிற்க்கு அழ்ந்த அனுதாபங்களை மேகலா அக்கா ராஜன் அண்னை குடும்பம்,அன்பு நண்பன் வேல் அழகன், தம்பி மாறன் குடும்பத்தினருக்கும் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய சிந்தாமனிப்பிள்ளையாரை வேண்டி நிற்க்கும் குடும்ப நண்பன் குணா