யாழ் தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சிதமலர் அருளம்பலம் அவர்கள் 08-10-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காங்கேசு சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், யாழ், தம்பாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாபதி தெய்வானை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருள்ரஞ்சனா, ருசிந்தினி, அருளாகரன், பிரபாகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவஞானம், வேலாயுதம், இனிதா, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவானி, கிரிஷன், கலிங்ஷன், கரிஷ், ரூபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரா அவர்களின் அன்புப் பூட்டியும், காலஞ்சென்ற கந்தையா, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், யோகமலர்(கிளி) மற்றும் பார்வதி, சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திரவியம், இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தேவராஜா, செல்லையா மற்றும் ஜீவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவநளினி, சதீஸ்குமார், தயாளினி, சுபோசன், சுரேஸ்குமார், தேவினி, தாரணி, தர்மினி, கொலின்ஸ் ஆகியோரின் பெரியம்மாவும்,
சுதாஜினி, சுகந்தன், சுதர்சினி, பவானி, நிசாந்தன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Oct 2026 10:00 AM - 2:00 PM
- Sunday, 11 Oct 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168209595
- Mobile : +14169087373
- Mobile : +447869882865
- Mobile : +4915168456251