31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் ரஞ்சிதம் கிருஷ்ணசுந்தரம்
சுந்தரம் அன்பிரதர்ஸ் உரிமையாளர்
வயது 61

அமரர் ரஞ்சிதம் கிருஷ்ணசுந்தரம்
1960 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 30-08-2021
யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளிகோயிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரஞ்சிதம் கிருஷ்ணசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
ஈர்ஐந்து திங்கள் எனை சுமந்தாய்
இரவு பகல் உறங்கிடாய், உண் உன்னா- எனை
உன் உயிராய் காத்தாய் !
என்னுள் உனை பார்த்தாய்
உளம்மெல்லா எனை வைத்தாய்
உதிராமாய் நின்றாய்
உயிர் தந்த தாயே!எனைமறந்து போனாதேனோ!
உன்முகம் இனி,என்று என்று கான்பேன் அம்மா!
உனை பறித்தான் காலன் என்பேனோ இலலை!
என்
உள் வினை உனை பறித்து கொண்டது என்பேனோ!
திங்கள் ஒடின! தினமும் ஒடின!
நாழிகை தான் ஒடின!
நான் கண்ட உன் வதனமும்
எனை விட்டு ஒடினவே!
நாளும் எனநேரம் நீ வந்து கதை சொல்லும்!
உன் குரலும் ஒய்ந்தன!என் கூட நீயும் இல்லையே!
வட்டநிலவே அம்மையே வீட்டில் உனை கானலையே!
கூவும்குயிலே கரையும் காக்கையே கண்டீரோ!
கண்டீரோ! அம்மையை கண்டால்!
உன்மகனை,
ஒர் தரம் பார்த்தே செல்ல சொல்வீரோ!
வீசும்காற்றே, எரியும்வெயிலே
பொழியும்மழையே,
விரியும் வெளியே,
தெரியும்ஒளியே கண்டீரோ!
எனை காத்த என் தாயை கண்டீரோ சொல்லும்
காடுகொண்டு சென்றே, கட்டைவைத்தெரித்தே…!
காரியமும் நான் செய்து, கடலிலேகரைத்தேன்…..!
கடவுளே!
காலமெல்லாம் இனி என்று கான்பேன்
என் உயிரை!
கலங்கும் என்மனதை! தேற்ர நீ வராயோ!
அம்மையே!
கலங்கவைதே!
நீஎனை கடந்துசென்றயே அம்மா!
அன்னாரின் மரணசெய்தி அறிந்து எங்களுக்கு
ஆறுதல் கூறிய உள்ளங்களுக்கு மற்றும்
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும்
எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவனேசன் - சகோதரன்
- Contact Request Details
கோவிந்தராஜன் - மகன்
- Contact Request Details
கௌரி - சகோதரி
- Contact Request Details