மரண அறிவித்தல்
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி விக்கினராஜா அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசையா, மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுவாமிநாதன், கைலைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்கினராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரதினி அவர்களின் பாசமிகு தாயாரும்,
துஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,
கணேசன்(சுவிஸ்), மகேசன்(தென் ஆப்ரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பைரதி சிவம்(இலங்கை), குமுதினி கணேசன்(சுவிஸ்), நந்தினி மகேசன்(தென் ஆப்ரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நடராஜா இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதி்களின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்