

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Marienberg ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ரஞ்சினி வரதராஜா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிர்காமநாதன்(லண்டன்), காலஞ்சென்ற புனிதவதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
வடிவேல் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வடிவேல் வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குவேந்திரன்(லண்டன்), சிறீதரன்(சுவிஸ்), ரவீந்திரன்(லண்டன்), ராகினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரகிதன்(லண்டன்), திலக்சன்(ஜேர்மனி), விதுசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கவேல்(நெதர்லாந்து), சோதிவேல்(இலங்கை), ஞானவேல்(ஜேர்மனி), கிருஷ்ணதேவி(லண்டன்), மைதிலி(லண்டன்), காலஞ்சென்றவர்களான தவமலர், பவளவேல், சிவமலர், சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திராதேவி(இலங்கை), இந்திராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, தங்கப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
அபிசேகா ரகிதன்(லண்டன்), மதுர்சன்(லண்டன்), அட்ஷயா(லண்டன்), அஸ்வின்(லண்டன்), அனோஜ்(லண்டன்), நிலானா(சுவிஸ்), அட்ஷயன்(லண்டன்), மிதுன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Apr 2025 2:00 PM - 5:00 PM
- Tuesday, 08 Apr 2025 10:00 AM - 12:00 PM
- Tuesday, 08 Apr 2025 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sending our deepest condolences.