கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Ranjini Jaikrishna
1962 -
2026
பவாவின் மறைவால் தவிக்கும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாயின் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். பவாவின் ஆத்மா சாந்தி யடைய இறைவனை பிரார்த்திக்கிறன்றேன். சாந்தி சாந்தி சாந்தி. விஜயரானி அக்கா
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்..🙏 டாக்சி அக்கா மகள் சித்திரா