Clicky

பிறப்பு 04 SEP 1965
இறப்பு 11 DEC 2019
அமரர் ரஞ்சிகா சுந்தரகுமார்
வயது 54
அமரர் ரஞ்சிகா சுந்தரகுமார் 1965 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

VIGNESWARAN KANDIAH 16 DEC 2019 Canada

கண்களில் நிற்பதால் கண்ணீரை மறந்தோமா? ஆக்கி வைத்தவர் கண்ணீரை மறந்தனை! ஆசை ஆசையாய் நீ ஆக்கி வைத்தவர் கண்ணீரை மறந்தனை! ஆயுள் யாவையும் உன்னோடு வாழ வந்தவன் கண்ணீரை மறந்தனை! கூட வந்தவர் கண்ணீரை மறந்தனை! கூட நின்றவர் கண்ணீரை மறந்தனை! ஆண்டவன் அழைப்பினை அமைதியாய் ஏற்றுமே அவன் தாளினை அடைக்கலம் கொண்டாயோ...

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 19 Dec, 2019