திருகோணமலை அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட றஞ்சன் மத்தியூஸ் அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை மத்தியூஸ்(மார்க்கண்டு), அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி முத்துராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உதயஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,
விதுஷன், மிருனா, நிரோஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லடிஸ்லாஸ் மத்தியூஸ்(சுவிஸ்), நிர்மளா(டென்மார்க்), அன்றனி(ரவி- சுவிஸ்), சுகந்தி(ஜேர்மனி), மரியநந்தினி(இலங்கை), ரமேஷ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிறிஸ்டினா(நகுலா- சுவிஸ்), பிரின்டன்ஸ் மத்தியூஸ்(டென்மார்க்), ராஜினி(சுவிஸ்), தேவராஜன்(ஜேர்மனி), கிறிஸ்டோபர்(இலங்கை), எழிலரசி(சித்ரா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லரிசா, லீசா, ஸ்ரெபான், யோவேல் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ரொஸ்வீன், சிபின், கபின், நவின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
கெவின், ஸ்ரிபன், ஜொகான், பிரியன், அனோஜினி, பிரசாந், வினோஜினி, ரூகானி, சுஜானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Covid- 19 காரணமாக மண்டபத்திபத்தினுள் ஒரு தடவையில் ஆகக் கூடிய பத்து(10) நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.
Dear Bro. Anton (Ravi), Deepest sympathies. May our Lord comfort you and your family members during this time of grief Let our Lord almighty take the depart soul to His heavenly abode.