அன்பு நண்பன் கீத்தின் மாமியாரின் துயரச்செய்தி மிக்க கவலை அளித்தது.
அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் குறிப்பாக கீதன் மற்றும் விஜி, பிள்ளைகள், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தக் கடினமான நேரத்தில் மன அமைதியும் இறையருளும் குடும்பத்தினரிடம் கூடிவர வேண்டுகின்றேன்!
அன்னாரின் ஆத்மா நிறைவாக சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
?