Clicky

பிறப்பு 05 MAR 1952
இறப்பு 05 SEP 2020
அமரர் ராணி சிவபாலன்
வயது 68
அமரர் ராணி சிவபாலன் 1952 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
05 MAR 1952 - 05 SEP 2020
Late Rani Sivapalan
அகிலத்திற்கு அதிபதியும் அன்னையானவளே! அன்பு உள்ளத்திற்கு அதிபதியாகிய அம்மாவே! இவ்வுலக வாழ்வுதனை நிறைவுசெய்து, பரமனிடம் மீளாத் துயில் கொண்டீரோ! ஆர் பத்துத் திங்கள் சுமந்து அறுவரை படைத்தீரே அவர் அனைவரும் கதிகலங்க உம் கடமை நிறைவு செய்தீரோ! பூமியை விட்டு விடைபெற்றாலும் உம் பெயர் சொல்ல அவர்கள் உண்டு! காலங்கள் கடந்தாலும் எல்லோர் மனங்களிலும் வாழ்வீர்கள்! உங்கள் பிரிவால் வாடி நிற்கும் உள்ளங்களிற்கு எம் கனி மொழி சொல்லி, இவ்வேளையில் ஆறுதல் தேடுகின்றோம்! உதிரும் கண்ணீர்ப் பூக்களால் அர்ச்சித்து, உங்கள் ஆத்மா என்றும் சாந்தியடைய எங்கள் கண்ணீர்ப்பூக்களைக் காணிக்கையாக்குகின்றோம்!
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Sep, 2020
நன்றி நவிலல் Sat, 03 Oct, 2020