
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rani Sivapalan
1952 -
2020

அன்பும் பாசமும் மிக்க எங்களது ஒளிச் சுடரே. எங்கள் குடும்பத்தின் சுடர் விளக்கே, நாங்கள் எல்லோரும் எமது அன்னையும் தந்ததையும் இழந்த நாம் ஆதரவு இழந்து நின்ற நேரத்தில். எங்களை ஆதரவு காட்டி அன்பும் பாசத்துடன் வளர்த்து உம்மையே எங்களுக்கே அர்ப்பணித்து ஏணியில் ஏத்திய தெய்வமே. உனது பாசத்துக்காக ஏங்கித் தவிக்கின்றோம். உனது உடன்பிறப்புகள் ஆத்மா சாந்தியடிய இறைவனை பிராத்திக்கின்றோம்.
Write Tribute