யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Tooting, Coulsdon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராணி சதானந்தன் அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் ஆச்சியம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் செல்லமுத்து(துன்னாலை தெற்கு) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்(கனடா), கல்யாணி(லண்டன்), றோகன்(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
ஞானேஸ்வரி, பாலராஜா, பிரபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஓட்ரி(Audrey), அன்ஜலோ(Angelo), மயூரன், ரமணன், பிரேம், தனுஜா, ரேணுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நீல்(Neil), அலீசியா (Alicia), பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கந்தன், என்சோ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற லீலாவதி, பத்மாவதி, நடராஜா, நவரத்தினராஜா மற்றும் இராஜேஸ்வரி, காந்தாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜா, சண்முகம்பிள்ளை, டிரிக்சி, சாமுவேல், உருத்திரமூர்த்தி மற்றும் சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447962009242
- Mobile : +447962009243
- Mobile : +447962009244