மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
இந்தியா சென்னை 3. கற்பக கண்ணி அம்மன் கோவில் 5வது சந்து, திருவல்லிக்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ராணி மணி அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மணி அவர்களின் அன்பு மனைவியும்,
கலையரசன், கலைவாணி, உதயவாணி, பூங்கொடி, சத்தியா, பொற்கொடி, மணிமேகலா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2026 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலையரசன் - மகன்
- Mobile : +919444176491