Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 OCT 1966
இறப்பு 25 APR 2026
திரு இரங்கசாமி இரவிச்சந்திரன்
வயது 59
திரு இரங்கசாமி இரவிச்சந்திரன் 1966 - 2026 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்.நுணாவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சாம்பல்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட இரங்கசாமி இரவிச்சந்திரன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கசாமி சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, விஜயசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமுதகலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சாம்பவி, சங்கவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோன் கோபிகரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

இராஜேஸ்வரி, துரைராஜ், கண்ணதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற விஜயதரன், தாரணி, கிருசாந்தி, காந்தரூபன், லாவண்யன், மயூரன், துஷானி, ஸ்ரீநாத், வரதராஜன், ஐசோதா, ஜீவலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனிதா, மணிவண்ணன், செந்தில்குமரன், வாணிஸ்ரீ, பிரியங்கா, ராதா, குகநேசன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

துஷானி, கிருசாந்தி, சங்கீதன், சஷானி, சயந்தினி, சயந்தன், ஹரிகேஷ், தணிஷ்டா, பவிஷா, தவ்ஷா, விஜித், தர்ணிகா, குகணிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கமலேசன், தவரேசன், மக்ஷீன், சத்தியநேசன், தஸ்வினி, தஸ்வின் டிவிஷா, ஜனுஷிகா, துவன்யா, க்ரித்விக், டிக்ஷீத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2026 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் 6ம் வட்டாரம், சாம்பல்தீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து 03:00 மணியளவில் சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices