

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை, ஜேர்மனி Frankfurt, இந்தோனேசியா, அர்ஜென்டினா Buenos Aires ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரங்கா விவேகானந்தன் பார்த் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விவேகானந்தன் இராஜரத்தினம் அம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஜேர்மனியை சேர்ந்த திரு திருமதி பார்த் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
றுடோல்வ் பார்த் அவர்களின் ஆசை மனைவியும்,
மாதங்கி, மாயா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், மற்றும் ரஞ்சிதமணி(ரஞ்சி- ஐக்கிய அமெரிக்கா), ரட்னேஸ்வரி(ராதா - பிரித்தானியா), கலாநிதி நித்தியானந்தன்(ரஞ்சன்- பிரித்தானியா), காலஞ்சென்ற ரூபமணி, மற்றும் சிவானந்தன் (பாபு- ஜேர்மனி), ரவீந்திரானந்தன்(ரவி- பிரித்தானியா), கருணானந்தன்(கண்ணன்- பிரித்தானியா), கோகிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மாணல், ரவீந்திரன், சுரேந்திரதாஸ், செல்வராணி, ரங்கநாதன், மகாமாசி தேவி, லதா, கலைவாணி, வரதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-05-2025 திங்கட்கிழமை அன்று புவனஸ் ஐரிஸில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to Ranga Mamy's family and also to all of our beloved children of Vivekanandan appa and Appachi. May her soul rest in peace.