யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சிதாதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, உமாராணி மற்றும் உருத்திரேஸ்வரன், பொன்மதி(புஸ்பம்), விஜயேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்திரா, காலஞ்சென்ற பொன்னம்பலம், விஜியராணி, சிவாஜினி, ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ராஜலட்சுமி, பாலகிருஸ்ணன், பாக்கியலட்சுமி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், விஜயலட்சுமி மற்றும் பாலேந்திரன், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமார், நந்தகுமார், காலஞ்சென்ற பிரசாந்தி, சிவகாமி, ஆதவன், அதர்சா, ராஜபால், பிரசல்யா, கோடீஸ்வரன், கௌரி, மதுரா, சமந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
உமாகாந்தன்(ராஜன்), கஜனி, நளினி, நிர்மலன், அருணன், சேரன் ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,
சங்கரி, சேயூரன், சேயோன், செந்தாளன், வேதா, நந்திகா, வீரா, ஏரன், அஞ்சலி, கரிஸ், நிமேஸ் உதர்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கே இவ்வளவு சீக்கிரம் ஓடி விட்டீர்களோ! உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.