1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 AUG 1934
இறப்பு 11 AUG 2021
அமரர் இராமுப்பிள்ளை அம்பலம் இராமலிங்கம்
Water Pump Mechanic ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர் Markfed சுண்டுக்குளி, கம்பன் கழக உறுப்பினர், எழுத்தாளர், போட்டோகிராபர்
வயது 86
அமரர் இராமுப்பிள்ளை அம்பலம் இராமலிங்கம் 1934 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகம் மணிமனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமுப்பிள்ளை அம்பலம் இராமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்

நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...

என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 13 Aug, 2021