
யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு வட்டுவினியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை மகேஸ்வரி 17-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, வைத்திலிங்கம், சின்னத்துரை, கந்தையா, பொன்னம்பலம், நாகம்மா, நடராசா, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர் - யாழ்.போதனா வைத்தியசாலை), ஜெகதீஸ்வரி, கமலாதேவி, இராஜலஷ்சுமி, சிவானந்தராஜா(பிரான்ஸ்), கயதர்சினி(ஜெர்மனி), சிவானந்த பவானி(கனடா), சிவலோகநாதன்(சுரேஷ்- பிரான்ஸ்), சிவஜெகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாஸ்கரன், சிவநேசன், தம்பிஐயா, வேதநாயகமூர்த்தி, சிறீஸ்கந்தரூபி, இரத்தினகுமார், சதானந்தன், தாமரைச்செல்வி, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரன்ஜா, யதுஷன், யசிந்தன், பிரதீபன், பிரதீபா, பிரசாந்தி, கஜராம், கஜனா, மனோஜா, மனோஜ்குமார், மயூரதன், மதுஜனன், கதீஷன், ஆரபி, ராம், குந்தவி, அக்சயன், சிவேநேஜினி, நர்த்தனன், கதிர், குழலி, எழிலி, மதுமிதா, மதுவந்தி, இராகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபூர்வி, அக்சயா, சபரிஷ், விதுரிக்கா, அரிஷகரன், அதிபதிசன், அருநியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Hi .. Sorry for this .. NICE SYMPATHY!