Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1937
இறப்பு 21 OCT 2023
அமரர் இராமுப்பிள்ளை கனகசிங்கம் (பூபாலு)
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் - பிரதேச சபை, கொடிகாமம்
வயது 85
அமரர் இராமுப்பிள்ளை கனகசிங்கம் 1937 - 2023 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு முதலாம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், அல்லாரை தெற்கு மீசாலையை வதிவிமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை கனகசிங்கம் அவர்கள் 21-10-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சின்னராசா, நல்லாமா தம்பதிகளின் மருமகனும்,

நாகரத்தினம்மாள்(நவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

முருகுப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கப்பிள்ளை, இராசம்மா, காலஞ்சென்ற பொன்னம்பலம், பவளம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார்(சுவிஸ்), ஜெயசீலன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயரூபன், அனுசியா(முகாமையாளர், இலங்கை வங்கி, மாங்குளம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜனி(அமுதா), ராஜகமலினி(அஜந்தா), உமையவன்(ஆசிரியர், வ/கல்நாட்டினகுளம் அ.த.பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தன், குமரன், அபினாஷ், அஜய், அஸ்வின், அக்ஷயன், சப்தவி, ஆருஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2023 செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வவுனியா வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
15B குளப்பள்ள வீதி,
சின்னப்புதுக்குளம்,
வவுனியா.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார் அமுதா - மகன், மருமகள்
ஜெயசீலன் அஜந்தா - மகன், மருமகள்
அனுசியா உமையவன் - மகள், மருமகன்