-
22 DEC 2019 (N/A age)
-
பிறந்த இடம் : காரைநகர் வாரிவளவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொட்டடி, Sri Lanka
யாழ். வாரிவளவு காரைநகர் மேற்கைப் பிறப்பிடமாகவும், இல.151, சிவன்பண்ணை வீதி, கொட்டடி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு வேலுப்பிள்ளை கணேசன் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமசிவம்பிள்ளை செல்வரத்தினம் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குணரஞ்சினி(கனடா), காலஞ்சென்ற குணரஞ்சன் மற்றும் சிவசுப்பிரமணியம்(அருண் - கனடா), கணேசரத்தினம்(ராசன்), யோகராணி(கனடா), நித்தியானந்தம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் மற்றும் சரஸ்வதி(கனடா), கமலாவதி(வவுனியா), பராசக்தி(சுவிஸ்), பாலாமணி(வவுனியா), சிவபாக்கியம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புலேந்திரன், சச்சிதானந்தம், இராசசேகரம், இராசநாயகம், செல்வராஜா, நாகேஸ்வரி தனலட்சுமி மற்றும் கருணாகரன்(சுவிஸ்), செல்வராஜா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் நிரஞ்சனாதேவி(சுவிஸ்), மிதிலி(கனடா), அனுசா, விக்கினேஸ்வரன்(கனடா), தர்மினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்ஜீவகன்(கனடா), அஞ்சுகா, பவித்திரன், சபரீசன், சபரினா, சற்குரு, சங்கரா, சகோதேவா, யசிக்கா, பிருந்தா, விஸ்ணா, நிவர்சா, டிலக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கைலாஷ், கார்த்திகா, கிரித்திஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2019 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.