Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAY 1954
இறப்பு 07 APR 2023
அமரர் இராமு சோதீஸ்வரன்
வயது 68
அமரர் இராமு சோதீஸ்வரன் 1954 - 2023 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமு சோதீஸ்வரன் அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமு கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணராணி(லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மபிரியா(கனடா), பத்மசுதன்(பிரான்ஸ்), பத்மசுமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிளி, ராசன், லோகு, துரை, வசந்தி, காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமதாஸ்(கனடா), ஜெயபாலன்(பிரான்ஸ்), சியாமளா(ஆஷா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தோஷ், அபிலாஷ், பிரதீஸ், நித்தீஸ், ஆதிஸ், அஸ்ணவி, கைலாஸ், சயாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதன் - மகன்
சுமா - மகள்
பிரியா - மகள்