யாழ். அரியாலை பதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரமேஷ்வரன் மார்க்கண்டு அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வரதராஜா இராஜேஸ்வரி(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கல்பனா அவர்களின் அன்புக் கணவரும்,
ரமீற்ரா, லாருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரேஸ்வரன்(ஜேர்மனி), நாகேஸ்வரி, கேதீஸ்வரன், அழகேஸ்வரன், லோகேஸ்வரன், இராஜேஸ்வரி, மகேஸ்வரன், புஸ்பமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், காஞ்சனா, கஜினா, அல்லிராணி(ஜேர்மனி), நாகேந்திரன், செல்வராணி, பவானி, அஜந்தா, இராசையா, பாமா, சந்திரபோஸ், சோபனா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதா(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,
சிவஞானம், தவமணி,சிவபாலன். சிவராஜா, சரோஜா, மலர், ரஞ்சிதம், விமலா, மனோ, வரதன், ராசகுமார், அனுகாவதி, நேசராசா, நந்தினி, விஜயன், வசந்தினி, பிரமேராசா, லதா, ராதை, புஷ்பராஜா, ஜெயா, ரங்கன், ரதி, ரகு, ரமணன், லஜி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that your passed away. My thoughts are with you and your family.