மரண அறிவித்தல்
திரு ரமேஷ் சிறிதரன்
BSc Computer Science (Carleton University), சாவகச்சேரி மகளிர் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, இந்துக் கல்லூரி கொழும்பு
வயது 52
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரமேஷ் சிறிதரன் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், சிறிதரன் (JST Sri) ஜெயராணி தம்பதிகளின் மூத்த மகனும்,
முத்துக்குமாரு - தங்கம்மா மற்றும் இராமலிங்கம் - பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுதந்தி(ஓமான்), சுதர்சினி(தர்சி- லண்டன்), புவிசுதேஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சிவகுமார்(ஓமான்), நிரஞ்சன்(லண்டன்), கீர்த்தனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 10 Jan 2026 5:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 11 Jan 2026 7:30 AM - 9:00 AM
கிரியை
Get Direction
- Sunday, 11 Jan 2026 9:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Sunday, 11 Jan 2026 11:00 AM
Please accept our deepest sympathies