மரண அறிவித்தல்
பிறப்பு 30 JAN 1971
இறப்பு 02 DEC 2021
திரு ரமேஸ் பிலிப் அருளானந்தம் 1971 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரமேஸ் பிலிப் அருளானந்தம் அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நீ.பி.அருளானந்தம்(எழுத்தாளர்), காலஞ்சென்ற பெற்றோனிலா அருளானந்தம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சுரேஷ் ஜோக்கிம்(கின்னஸ் சாதனையாளர்), சுமித்திரா, சதீஸ் சத்தியசீலன், திருமகள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தேவரஞ்சன், கோட்ஷன், கிறிஸ்ரா, கத்தரீன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

ஜோசுவா, ஜேகப் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஜேம்ஸ், மிச்சேல் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தபித்தா, டமிரா, யூலியானா, பியோனா, ஜேடன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வு 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Sunflower Inn ward 2 Nilaveli, Trincomalee எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேஷ் ஜோக்கிம் - சகோதரன்