
அமரர் இராமேந்திரா சரஸ்வதி
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Late Ramenthitra Saraswathi
1942 -
2021


தனது குடும்பத்திற்கா மட்டுமல்லாமல் தான் பிறந்த மண்ணிற்காகவும் பல அர்பணிப்புக்களை செய்து இன்று எம்மை விட்டுப்பிரிந்த சரஸ்வதி அம்மாவிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் பிரிவால் வாடி நிற்க்கும் அனைவரும் இத்துயரில் இருந்து மீண்டுவர பிராத்திக்கின்றோம். பிரபா அட்லிஸ்வில்
Write Tribute
Our heartfelt condolences!!!!! bava family Norway.