Clicky

பிறப்பு 22 JAN 1950
இறப்பு 21 JAN 2021
அமரர் இராமதாசன் சிற்றம்பலவனார் (Paris பார்த்தீபன், கண்ணன்)
முன்னாள் மக்கள் வங்கி பொறுப்பாளர் (Banker)
வயது 70
அமரர் இராமதாசன் சிற்றம்பலவனார் 1950 - 2021 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 JAN 1950 - 21 JAN 2021
Late Ramathasan Sittampalavanar
கண்ணன் மாமா நீங்கள் ஒரு அறிவுப்பொக்கிஷம் நீங்கள் மறைந்தாலும் நீங்கள் பகிர்ந்த அனுபவங்கள் என்றுமே என்னுடன் இலங்கை வரும்போதெல்லாம் நடு இரவு தாண்டி தங்களின் அனுபவ பகிர்வுகளை அலுக்காமல் கேட்டவன் நான் எனென்றால் அத்தனையும் முத்துக்கள் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் ஹரி -கொழும்பு
Write Tribute