Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 27 AUG 1960
உதிர்வு 02 OCT 2024
திரு இராமசாமி விமலேஸ்வரன்
வயது 64
திரு இராமசாமி விமலேஸ்வரன் 1960 - 2024 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமசாமி விமலேஸ்வரன் அவர்கள் 02-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரதீபன், மயூரன், சுதன், விருச்சிகா, ஜெயதீப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனற்றா, அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமாளியா அவர்களின் பாசமிகு பேரனும்,

விக்னேஸ்வரன்(Berlin), நளாயினி(London), யாழினி(Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, காலஞ்சென்ற தனலட்சுமி மற்றும் சிவயோகம், சோதிலிங்கம், சிவலிங்கம், புன்நகர் செல்வன், விக்கினேஸ்வரன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணசிங்கம், காலஞ்சென்றவர்களான பழனிவேல், சோமசுந்தரம் மற்றும் உதயமலர், விஜயராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

வீட்டு முகவரி:
Weser straße 178,
12045 berlin, Germany

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கமலாதேவி - மனைவி
விக்கினேஸ்வரன் - சகோதரர்
நளாயினி - சகோதரி
யாழினி - சகோதரி