1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமசாமி தவராசா
யாழ். சாவகச்சேரி நியூ ரஞ்சினி கபே உரிமையாளர்
வயது 66
அமரர் இராமசாமி தவராசா
1955 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வதிவிடமாகவும் கொண்ட இராமசாமி தவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் !
கண்ணின் மணிபோல் எம்மை
காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஒடிப் போனது இன்னமும்
நம்பவே முடியாமல் நாங்கள்
இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும்,
நிகழ்வுகளும் உங்கள் ஆத்மா
அமைதிபெற்று இறைவனடி
சேர வேண்டி பிராத்திகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்