
யாழ். சங்கானை Church Road ஐப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வதிவிடமாகவும், ஈரான், சவூதி அரேபியா, ஓமான், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி குலசிங்கம் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் நான்காவது புதல்வரும், காலஞ்சென்ற பரந்தாமர், அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமாரி, தயாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவமணி நல்லநாதன்(சங்கானை), காலஞ்சென்ற பரராஜசிங்கம்(யாழ் சிங்கம்ஸ்), குமாரசிங்கம்(பம்பலப்பிட்டி சிங்கம்ஸ்), பூலோகசிங்கம்(பிரான்ஸ்), பூபாலசிங்கம்(லண்டன்), துரைசிங்கம்(கொழும்பு), சிவராஜசிங்கம்(Leslie- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நல்லநாதன், குணபாக்கியலக்ஷ்மி, சரோஜினிதேவி, இந்திராதேவி, நிர்மலாதேவி, இராஜேஸ்வரி, ஜெயமாலினி(றீட்டா), மீனாம்பிகை(கனடா), பத்மாவதி(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா), சிறீஸ்கந்தராஜா(காந்தன்- ஏழாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தங்கராஜா மற்றும், சுந்தராம்பாள், காலஞ்சென்ற விஜிதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
பத்மசொரூபன், மயூரனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷிகேஷ், கேசவி, கிஷோன், கேசிகன், டவினியா, டனிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 23 Apr 2021 11:00 AM - 5:00 PM
- Saturday, 24 Apr 2021 9:00 AM - 1:30 PM
- Sunday, 25 Apr 2021 9:00 AM - 11:00 AM
- Sunday, 25 Apr 2021 12:45 PM - 1:30 PM