மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருசாந்தி, நேரு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாரத்தினம், காலஞ்சென்ற கனகாம்பிகை, குலசேகரம், சறோசாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்