Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 DEC 1955
மறைவு 29 SEP 2023
அமரர் றமணி கருணானந்தன்
வயது 67
அமரர் றமணி கருணானந்தன் 1955 - 2023 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட றமணி கருணானந்தன் அவர்கள் 29-09-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்புசாமி சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரூபினி, அகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Mark, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Gia அவர்களின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், றஜனி, அசோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

உதயராணி, ரஞ்சி, பவானந்தன், சுத்தானந்தன், காலஞ்சென்ற ஜெயானந்தன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Ramany Karunanandan was born in Navali Manipay, Sri Lanka and peacefully passed away in Toronto, Canada where she resided on Friday, September 29th, 2023.

She was the daughter of the late Thamboosamy and late Savithiri and daughter-in-law of Subramaniam and late Pavalaratnam.

Loving wife of Karunanandan and mother to Rubini and Akilan.

She was the mother-in-law of Mark and Tharani.

She was a loving grandmother to Gia.

She was the sister of the late Ravindran, Rajene, and Asokan.

She was the sister-in-law to Uthayarani, Ranji, Bavananthan, Suthananthan, and the late Jeyananthan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.  

In lieu of flowers, please consider making a donation to the Aphasia Institute, a registered charity in Canada. The Aphasia Institute is an organization that meant a lot to Ramany and has been a big part of her life for nearly two decades.

Donation link: Click here

நன்கொடை விடயமாக எதுவாகினும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொறுப்பு.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
அசோகன் - சகோதரன்
சுத்தானந்தன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 30 Oct, 2023