Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 SEP 1937
இறப்பு 27 JUL 2023
அமரர் இராமநாதபிள்ளை சிங்காரவேலு (இ சிங்காரவேலு)
Rtd. Commercial Tax Officer Govt. of Pondicherry
வயது 85
அமரர் இராமநாதபிள்ளை சிங்காரவேலு 1937 - 2023 காரைக்கால், India India
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

இந்தியா காரைக்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதபிள்ளை சிங்காரவேலு அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதபிள்ளை தனஇலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜபிள்ளை புனிதவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,

இந்திரா சிங்காரவேலு அவர்களின் ஆருயிர் கணவரும்,

இராஜவேலு, முருகவேலு, குமாரவேலு(Essex Tamil Society Treasurer) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கல்பனா, சீலா, பாரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. அஜயவேலு, அஜிதா, Dr. விஷ்ணுவேலு, விஷ்வாவேலு, அமிதா, அம்ரித்வேலு ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. R Singaravelou Retd. Commercial Tax Officer from Govt. of Pondicherry, who was born in Karaikal, worked in Pondicherry and settled in UK after his retirement attained the heavenly abode on 27th July 2023.

He was the beloved husband of Mrs. Indra.

Loving father of Mr. Rajavelu, Mr. Murugavelu, Mr. Kumaravelu.

Beloved father-in-law of Mrs. Kalpana Rajavelu, Mrs. Shila Murugavelu, Dr. Bharathi Kumaravelu.

Loving grandfather of Dr. Ajayavelu, Miss. Ajita, Dr. Vishnuvelu, Mr. Vishwavelu, Miss. Amita, Mr. Amrithvelu.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

S.இராஜவேலு - மகன்
S.முருகவேலு - மகன்
S.குமாரவேலு - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices