Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 04 JUN 1946
விண்ணில் 29 MAY 2026
திரு இராமநாதி முத்துலிங்கம்
முன்னாள் சத்தி டிரேடர்ஸ் VRM Brothers- கொழும்பு, Caaveri Enterprises and Naresh Enterprises- கனடா உரிமையாளர்
வயது 79
திரு இராமநாதி முத்துலிங்கம் 1946 - 2026 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதி முத்துலிங்கம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்திமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற மாசிலாமணி(மாதகல்), நாகராசா(இந்திரன், கனடா), தர்மராசா(மாதகல்), அரியமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியசீலன்(உரிமையாளர்- Caaveri Enterprise, கனடா), தனசீலன்(Doctor, கனடா), வரதசீலன்(Doctor, கனடா), மனோசீலன்(உரிமையாளர்- Caaveri Enterprise, கனடா), விஜியசீலன்(Spi Sea, USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நளினா, வானதி(வாணி), அர்பனா(வாபி), ஜெயந்தினி(ஜெனா), அஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைஷாலி, வைஷ்ணவி, ஆராதனா, ஆதித்தியா, ராம், ஷிவானி, ஷிவ்யா, ஸ்ரேயா, ரம்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சத்தி - மகன்
வரதன் - மகன்
மனோ - மகன்

Summary

Photos

No Photos

Notices