யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் இராசதுரை அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், அனலைதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா, அனுஷியா, திருக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், பற்குணசிங்கம், சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, பொன்னம்மா, இராசம்மா, சந்தனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற N.M சரவணமுத்து(நீர்கொழும்பு), செல்லத்துரை, இரத்தினம், சண்முகம், பாக்கியம், கமலம், வைத்தியலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்திரா, மதுரிகா, மயூரன், நிரோஷன், விபூஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நவிஷ், மிவிஷா, லோகன், ஆரியா, ஈஷ்வர் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
About Mr Rasadurai Ramanathar: Click here
Live Streaming Link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 12 Sep 2021 6:00 PM - 9:00 PM
- Monday, 13 Sep 2021 7:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our condolences to the family. May his soul find peace 🙏🏾🙏🏾🙏🏾