30ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமநாதர் மாரிமுத்து
வயது 69
அமரர் இராமநாதர் மாரிமுத்து
1926 -
1996
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதர் மாரிமுத்து அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-02-2026
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
முப்பது ஆண்டுகள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதய்யா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லை ஐயா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றது ஐயா!
தகவல்:
மஞ்சுளா தேவராஜா(மகள்- லண்டன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute