10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமநாதன் சுப்பிரமணியம்
1942 -
2016
சிறுப்பிட்டி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனாலும் ஏங்குதே எம்மனம்
உம் அறிவுரைகள் அரவணைப்புகள் எம்மனதில்
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது
உம் நினைவொன்று தானே நிழலாய் தொடருதே
சிந்திட்ட கண்ணீர் சிதறுவதை யாரறிவார்
வெந்திட்ட புண்ணில் வேல் பாச்சும் உலகத்தில்
சிந்தித்து நாம் வாழ்ந்த வாழ்வு
சிதறு தேங்காய்யானதய்யோ
நெஞ்சு பொறுக்குதில்லை
நீயில்லா வாழ்வையெண்ணி
உந்தன் ஆத்மா சாந்தியடைய நாள்தோறும்
இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute