10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமநாதன் சங்கரப்பிள்ளை
உயர்ந்த சைவப் பண்பாளர்
வயது 81

அமரர் இராமநாதன் சங்கரப்பிள்ளை
1928 -
2009
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம், சுவிஸ் Münsingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் சங்கரப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்