யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் பொன்னம்மா அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் பிள்ளைச்சி தம்பதிகளின் அன்பு மகளும், சொக்கலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமனாதன்(V.C நெடுந்தீவு) அவர்களின் அன்புத் துணைவியும்,
மகாலிங்கம், இராஜேஸ்வரி, சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, நாகேஸ்வரி, மங்களேஸ்வரி, தியாகலிங்கம், யோகலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, கந்தையா மற்றும் மயில்வாகனம், பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமிழ்மலர், குகன், ஜெயதர்மா, சிவலிங்கம், அருளானந்தசிவம், ஆனந்தராஜா, சந்திரவதனி, துஸ்யந்தினி ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் சுசீலாதேவி, ஜெயராணி, காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகம்மா, வள்ளியம்மை, பொன்னம்பலம், அருணாசலம், சுப்பிரமணியம், சிவகாமிப்பிள்ளை, மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரதாயினி- சாதுர்ஷன், விக்ரர், லக்ஷன், தர்ஷிகா- நவீன், லக்சிகா, நிஷாந், பிரகாசன்- கஸ்தூரி, பிரார்த்தனா- ஜீவா, நிலானி, நிதர்சனா- கெஸ், கஜீனா, சோபினா, தர்சன், பிரவீன், அஸ்வினா, அபர்ணா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
மீரா, மாயா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Apr 2021 6:00 PM - 9:00 PM
- Monday, 12 Apr 2021 6:00 AM - 8:00 AM
- Monday, 12 Apr 2021 8:00 AM - 9:30 AM
Rest in Peace