Clicky

பிறப்பு 02 SEP 1954
இறப்பு 14 JUL 2026
திரு இராமநாதன் பொன்னம்பலம்
வயது 71
திரு இராமநாதன் பொன்னம்பலம் 1954 - 2026 கோவில்குளம், மன்னார், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Ramanathan Ponnambalam
1954 - 2026

மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து இறைபதம் அடைந்த அன்புக்கும் பாசத்துக்கும் உரிய ராம் அவர்களின் ஆத்மா ஆண்டவன் திருவடியில் சாந்தி அடையவும் அவர்களின் பிரிவால் துயர் உறும் மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரி மற்றும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உற்றார்களுக்கு மனச்சாந்தி கிடைக்கவும் எல்லாம் வல்ல நல்லூர் முருகனை பிரார்த்தனை செய்கின்றோம் .

Write Tribute