மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் ஈஸ்வரி அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன்(இளைப்பாறிய CTB ட்ரைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன்(சூரியா- பிரான்ஸ்), தயாபரன்(கனடா), நேசன்(பிரான்ஸ்), ராஜலக்சுமி(மங்களா- ஜேர்மனி), வேணி(திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து (Main Street, Ward No 3, Nilaveli) நிலாவெளி இந்து மயானத்திற்கு நல்லடக்கத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
நேசன்
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் (சூரியா) - குடும்பத்தினர்
- Contact Request Details
தயாபரன் - குடும்பத்தினர்
- Contact Request Details
நேசன் - குடும்பத்தினர்
- Contact Request Details