யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் ஈஸ்வரமூர்த்தி அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சுண்டிக்குளியைச் சேர்ந்த திரு. திருமதி இராமநாதன் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், பண்டத்தரிப்பைச் சேர்ந்த திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெங்காலட்சுமி(ஆசிரியை- யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மித்திரரூபினி(கனடா), ஹரிராம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புண்ணியமூர்த்தி(கொழும்பு), காலஞ்சென்ற சச்சிதானந்தமூர்த்தி(பிரித்தானியா), இந்திராணி(பிரித்தானியா), புஸ்பராணி(பிரித்தானியா), சிவஞானராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றதீசன், பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதிமலர்(கொழும்பு), ஜெயந்தி(பிரித்தானியா), தவபாலசுந்தரம்(பிரித்தானியா), கமலாதேவி(யாழ்ப்பாணம்), செந்தில்வடிவேல்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதூரி, ஐஸ்வர்யா, தான்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய COVID- 19 அரச அறிவித்தலுக்கு அமைய இறுதிக்கிரியை நிகழ்வில் குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.