யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராமநாதன் செல்வராயன் ராஜராயன் அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன் கற்பகமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செல்வராயன் ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(பேராசிரியர்), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லிங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார்(பேராசிரியர்- OBE), ராஜவிக்னேஷ்வரன், ராஜலக்ஷ்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அகிலா, எலிசபெத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான RC மன்னவராயன், RC மன்மதராயன், மகாதேவராயன், கற்பகம், மகேஷ்வரி மற்றும் பவளம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முத்துபாலசூரியர், Dr. விவேகானந்தராஜா, கனகலிங்கம், இன்பமணி, ருத்ராதேவி, பூங்கொடிநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஞானலிங்கம்(பேராசிரியர்), விஷ்வகலா பாரதி சத்தியலிங்கம், லிங்காம்பிகை(சச்சிதானந்தா), லிங்கவதி(செல்வதுரை) மற்றும் ஈஷா(பசுபதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு.திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
Dr.தீபா ஜெயசீலன்- ரோஷன், தர்ஷன், ரவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனுராதா, சீதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-04-2020 புதன்கிழமை அன்று லண்டனில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Capt. Ramanathan Chelvarayan Rajarayan Born in Jaffna and lived in London and passed away peacefully on Wednesday 15th April 2020.
Loving Son of Chelvarayan and Rathinamma, Loving Son in law of late Mr and Mrs C.Suntharalingam(Professor).
Beloved Husband of late Lingamani.
Grandson of Casinathan Ramnathan JP of Manipay and Mudaliyar Murugesu’s daughter Katpagamani
Loving Father of Rajkumar(Professor- OBE), Rajavigneshwaran and Rajalakshmi.
Loving Father in law of Ahila(daughter of Mr & Mrs S. Arumugam) and Elizabeth.
Loving Brother of late R C Mannawarayan, late R C Manmatharayan, late R C Mahadevarayan, late Katpagam, late Maheswary and beloved Pavalam.
Brother in law of late Muthubalasuriyar, late Dr Vivekanandaraja, late Kanagalingam. late Inpamany, late Rudrathevy, and late Poongkody Nayake.
Brother in law of late Gnanalingam(Professor), late Viswa Kala Bharathi Sathyalingam, late Lingambihai(Satchithanada), Late Lingawathi(Chelvadurai) and Isha(Pasupati).
Loving Grandfather of Dr.Dipa Jayaseelan, Darshan and Ravi.
Grandfather in law of Roshan.
Great Grandfather of Anuradha and Seetha.
Private Cremation on Wednesday 22nd April 2020.
This Notice is provided for all family and friends.
Dear Uncle Today you are not here with us, but we will always remember your smiling face and your kind heart, helping mind. May your soul rest in peace