

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, கோண்டாவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகராசா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலா அவர்களின் அன்புக் கணவரும்,
கைலாசப்பிள்ளை, யோகநாதன், காலஞ்சென்ற நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தகுமார், சந்திரகலா, சபேசன் ஆகியோரின் மைத்துனரும்,
பானுஜா(ஐக்கிய அமெரிக்கா), தயாழினி(முழங்காவில்), தர்மிளா(கோண்டாவில்), செந்தூரன்(கனடா), நேருஜா(பாணு அழகு நிலையம் - கோண்டாவில்), காலஞ்சென்ற ரேணுகா, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலேஸ்வரன்(விமல்- ஐக்கிய அமெரிக்கா), சுதர்சன்(தர்சன்- முழங்காவில்), குகவேணன்(குகன்- கோண்டாவில்), சசிகரன்(சசி-கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அம்சிகன், அமிஷா, விதுசா, விபூசன், கிதுனன், பிரித்திகா, ஜீவிதன், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
ஞானவைரவர் வீதி,
பலாலி வீதி,
கோண்டாவில் கிழக்கு.
Mr. Ramanathan Balasubramaniam was born in Saravanai East and lived in New York US, Kondavil East has passed away on 30.06.2025.
Loving Son of Late Ramanathan and Nagammah, son in Law of Sanmugarasa and Sivayogam.
Beloved husband of Kala,
Beloved brother of Kailasapillai, Yoganathan and Late Nalliah.
Cousin of Sukirthakumar, Santhirakala and Sabesan.
Beloved father of Banuja (America), Thayalini (Mulangavil), Dharmila (Kondavil), Senthuran (Canada), Neruja( Banu Beauty Salon-Kondavil), Late Renuka, and Late Sinthujan.
Beloved Father in Law of Vimalesvaran (Vimal-America) Sutharsan (Tharsan --Mulangavil), Kugavenan (Kugan- Kondavil) Sasikaran (Sasi-Kondavil).
Grand Father of Amsihan, Amisha, Vithusa, Vipusan, Kithunan, Prithika, Jeevithan and Praveen.
The final religious rites will begin at his residence on 01-07-2025 at 10:00 A.M and conclude at the Kondavil East Cemetery.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Address:
Gnanavairavar Veethi,
Palali Veethi,
Kondavil East.
தொடர்புகளுக்கு
- Mobile : +16478540035
- Mobile : +94776719647
- Mobile : +94752426296
- Mobile : +94777703131
- Mobile : +94779287086
- Mobile : +17183444793
- Mobile : +94772724994