It is with deep sorrow and heavy hearts that we announce the peaceful passing of our beloved Mr. Ramanathan Balaranjan on Wednesday, 4 November 2026.
He was the eldest son of the late Mr. and Mrs. Ramanathan, and the beloved son-in-law of the late Mr. and Mrs. Muttukumarasamy.
He was the devoted husband of Suganthy, loving father of Haran and Myuran, respected father-in-law of Maryam and Natasha, and cherished grandfather of Ahrian, Anaya, Shyla & Madan.
His passing is deeply mourned by his beloved family, relatives and friends. His kindness, love and treasured memories will forever remain in the hearts of all who knew him.
Details of the funeral ceremony and final rites will be announced in due course.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Guildford ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் பாலரஞ்சன் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமநாதன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி முத்துகுமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியம், நடாஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரியன், அனயா, ஷைலா, மடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Contacts
- Mobile : +447860256508
- Mobile : +447958256492
- Mobile : +447717503392