மரண அறிவித்தல்
Tribute
22
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட றமணகெளரி மரியதாஸ் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ரொஷான், சிரோன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜிதா, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றமணதாசன், றமணகுமாரி, றமணபாலன், றமணறஞ்சினி, றமணசாயீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஹரிஷன், சைவினா, துஷ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றமணபாலன் - சகோதரன்
- Contact Request Details
றமணறஞ்சினி - சகோதரி
- Contact Request Details
றமணகுமாரி - சகோதரி
- Contact Request Details
றமணதாசன் - சகோதரன்
- Contact Request Details
சிரோன் - மகன்
- Contact Request Details
ரொஷான் - மகன்
- Contact Request Details