

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புத்தடி வடலியடைப்பை வதிவிடமாகவும் கொண்ட இராமமூர்த்தி விவேகானந்தன் அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமமூர்த்தி இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னம் அவர்களின் அன்புக் கணவரும்,
சதானந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி, வேலாயுதம், கனகம், செல்லம், காலஞ்சென்ற ஜெகநாதன், மகேஸ்வரி, சறோஜினிதேவி, விக்கினேஸ்வரன், விக்கினேஸ்வரி, காசிநாதன், நடராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கயல்விழி(ராஜி), மலர்விழி(விஜி), கஜேந்திரன், கவிதாசன், கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரகுமாரன், முரளிதரன், கண்மணிதேவி, மேனகா, ஆனந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இந்துஜா, சர்ஹிந், மாதன்யா, டிலோசன், லதுசன், அஸ்வின், அனனியா, ஆரபி, சிவன், கனிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Deepest Condolences - Kailasanathan and family ( Bava)