Clicky

பிறப்பு 27 NOV 1962
இறப்பு 19 MAR 2026
திரு இராமமூர்த்தி சந்திரசேகரம் (சந்திரன்)
வயது 63
திரு இராமமூர்த்தி சந்திரசேகரம் 1962 - 2026 நீர்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ramamoorthy Chandrasekaram
1962 - 2026

சித்தப்பா என்ற உறவு அற்புதமானது அன்புடன் தான் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து வளமான வாழ்க்கையை வளமார உளமார வாழ்ந்திட வாழ வைத்த அன்புத் தெய்வமே சித்தப்பா பூ உலகிலிருந்து விடை பெற்று விண்ணுலகம் விரைந்தீர்களோ.! எங்கள் மனமெல்லாம் தங்களின் தங்கமான நல்வாசம் வீசிட விரைந்த உங்கள் ஆத்மா நன்னிலை எல்லாம் பெற்று நீர்வேலி வாய்க்கால் தரவை விநாயகர் திருவருளால் திருவடி அடைய சிந்தையால் சிரம் தாழ்த்தி வேண்டுகிறோம்.!

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute