

-
30 MAR 1935 - 17 DEC 2021 (86 வயது)
-
பிறந்த இடம் : தெல்லிப்பழை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : செங்காளன், Switzerland
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வள்ளியம்மை அவர்கள் 17-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சங்கரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வயிரவநாதன், சிவலோகநாதன், காலஞ்சென்ற அசோகநாதன், லோகேஸ்வரி, ஜெகதீஸ்வரன், சற்குணநாதன், நகுலேஸ்வரி, சிவரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயராணி, கீதாலட்சுமி, நடனபாதம், றாகினி, நிர்மலாதேவி, பிரபாகர், சந்திரவதனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்துரு, சிந்துஜா, சஹானா, சென்னா, கௌசிகன், டினேஸ்- பிரியங்கா, டிசாந்- மிதுனா, ஆர்த்திகா, அபிநயா, அஜிதன், சஜீவன், நாவினி, கஜானா- சாருஜன், திவாகரன், ஜனுயா, டியானிகா, அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Dec 2021 10:00 AM - 12:00 PM
- Sunday, 19 Dec 2021 4:00 PM - 6:00 PM
- Monday, 20 Dec 2021 10:00 AM - 12:00 PM
- Monday, 20 Dec 2021 4:00 PM - 6:00 PM
- Tuesday, 21 Dec 2021 4:00 PM - 6:00 PM
- Wednesday, 22 Dec 2021 4:00 PM - 6:00 PM
- Thursday, 23 Dec 2021 8:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தெல்லிப்பழை, Sri Lanka பிறந்த இடம்
-
செங்காளன், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
